ஓசூரில் கடும் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் சிரமம்

ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் கடும் பனி மூட்டத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுள்ளனர்.
ஓசூரில் கடும் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் சிரமம்
x
ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் கடும் பனி மூட்டத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதால் காலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்கள் செல்கின்றன. எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவதால், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் உட்பட பலரது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்