சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
x
சென்னையில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும் என்றும்,  பாரதி சாலை சந்திப்பில் இருந்து நோ எண்ட்ரியாக செயல்படுத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்