இருசக்கர வாகனத்தில் சென்றவர் வெட்டி கொலை : 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விஜய் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது.
இருசக்கர வாகனத்தில் சென்றவர் வெட்டி கொலை : 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
சென்னை தாம்பரம்  அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விஜய் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  விஜய் மீது  பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  பழந்தண்டலத்தை சேர்ந்த நவரத்தினம் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய விஜய் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்