அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் : தங்க நாணயம் பரிசளித்த, அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம், ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் : தங்க நாணயம் பரிசளித்த, அமைச்சர் செல்லூர் ராஜு
x
மதுரை மாவட்டம், ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து,  அந்த பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அரை சவரன் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்