ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை
பதிவு : நவம்பர் 10, 2018, 10:18 PM
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு  இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சிறுவன் , சென்னை - கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்

தொடர்புடைய செய்திகள்

கைபேசியை பார்த்தவாறு பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

கைபேசியை பார்த்தவாறு பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

63 views

வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

27 views

அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள்...

வேலூர் மாவட்டம் திமிரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

462 views

அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் தாக்கியதாக புகார்

மதுரையிலிருந்து சங்கரன்கோயில் சென்ற அரசு பேருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த போது எதிர்பாராத விதமாக போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ராஜாராம் மீது மோதியது.

1617 views

ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம்...

ஒட்டுனர் உரிமம் பெறுவது தொடர்பான அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பொது மக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

149 views

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்..

ஒசூர் அருகே மலை கிராம மக்கள் சாலை, பேருந்து வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக ஆபத்தான முறையில் காட்டுவழி பயணம் மேற்கொள்கின்றனர்

72 views

பிற செய்திகள்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

6 views

பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

19 views

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

88 views

அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

33 views

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

110 views

டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்

சென்னையில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு லட்சத்து 86 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.