விருதுநகர் : மனநிலை பாதிக்கப்பட்டவர் மீது தலையில் கல்லை போட்டு கொலை
பதிவு : நவம்பர் 08, 2018, 02:43 PM
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் கிராமத்தில் சண்முகத்தாய் என்பவர் ஆறு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் கிராமத்தில் சண்முகத்தாய் என்பவர் ஆறு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் சண்முகத்தாய் தெருக்களில் திரிந்து கொண்டும் சாலை ஓரங்களில் படுத்து தூங்கியும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவில் உள்ள முனியசாமி என்பவர் வீட்டின் வாசலில் தலையில் கல்லை போட்டு கொலை செய்து கிடந்தார். 

தொடர்புடைய செய்திகள்

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: "மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர்" - ராமதாஸ்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெ​ச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

55 views

பள்ளி மாணவா்கள் கொண்டாடிய இயற்கை உணவுத்திருவிழா

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அழிந்து வரும் நவதானியங்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவா்கள் இயற்கை உணவுத்திருவிழா கொண்டாடினர்.

41 views

விருதுநகரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் : 6 பேர் கைது

விருதுநகரில் 36 லட்சத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன.

110 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

37 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

21 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

29 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

23 views

விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது

12 views

3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.