வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திடீரென அவரது வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயங்களுடன் இருந்த செந்தலின் மகன் பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடி பொருட்களை பிரகாஷ், மணப்பாறையில் இருந்து வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது.
Next Story