களைகட்டும் தீபாவளி விற்பனை - குவியும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் குறித்தும், பட்டாசு கடைகளில் விற்பனை நிலவரம் குறித்தும் நமது செய்தியாளர்கள் வழங்கும் தகவல்கள்.
Next Story