"இரண்டாம் தொகுதி தேர்வை முழுமையாக தமிழில் நடத்த வேண்டும்" - ராமதாஸ்
பதிவு : நவம்பர் 04, 2018, 03:15 PM
அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்கு தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல எனவும் கூறியுள்ளார். தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தொகுதி தேர்வுகள் அடுத்தவாரம் தொடங்க இருக்கும்  நிலையில், வினாத்தாள் தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்" - ராமதாஸ்

தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

138 views

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்ததற்கு ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

78 views

வரும் 9ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் அமித் ஷா

299 views

தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம் - தமிழிசை

"தமிழர்களின் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்படும்" - தமிழிசை

148 views

பிற செய்திகள்

காதல் விவகாரத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

காதல் விவகாரத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

9 views

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சீதாராம் மேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

35 views

தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பனை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் கரடி ஒன்று உலா வந்தது.

27 views

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நல்லப்பாம்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் எம்ஜிஆர் நகர் பகுதியில் ராஜா என்பவரின் வீட்டில் பாம்பு நுழைவதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

137 views

போர்வெல்லில் இருந்து வினோத சப்தம் - அச்சத்தில் உறைந்த கிராமமக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசநேரி கிராமத்தில் புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து வினோதமான சப்தம் எழுந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

459 views

இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட பணம் கொள்ளை - வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 3 லட்சம் திருட்டு

சென்னை பூந்தமல்லி பகுதியில் தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.