ரேஷன் கடையில் உணவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
பதிவு : நவம்பர் 04, 2018, 02:46 PM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். பந்தலடியில் உள்ள 18 வது வார்டில் உள்ள ரேஷன் கடையில் இருக்கும் உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.