திருவிடைமருதூரில் குடியரசு துணை தலைவர் குடும்பத்தார் சிவசூரியப் பெருமான் கோயிலில் சிறப்பு தரிசனம்
பதிவு : நவம்பர் 03, 2018, 06:08 PM
திருவிடைமருதூர் சிவசூரியப் பெருமான் கோயிலில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் மனைவி உஷா, தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார்.
திருவிடைமருதூர் சிவசூரியப் பெருமான் கோயிலில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் மனைவி உஷா, தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள அனைத்து நவகிரக சன்னதிகளிலும் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சுவாமி அம்பாள் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.