கோவை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட்டன...
பதிவு : நவம்பர் 03, 2018, 04:16 PM
தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று காலை புறப்பட்டு சென்றன.
தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று காலை புறப்பட்டு சென்றன. நெல்லையை பொறுத்தரை, இன்றும்,  திங்கட்கிழமையும் காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படுகின்றன. மீண்டும் நெல்லையில் இருந்து 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில், காலை 7.10 மணிக்கு தாம்பரம் திரும்புகின்றன. இதேபோல, கோவை செல்லும் ரயில்கள், இன்றும் 5 ஆம் தேதியும் காலை 7.45 மணிக்கு புறப்படுகின்றன. கோவையில் இருந்து இந்த ரயில்கள், 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில், காலை பத்து மணிக்கு புறப்படுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

தலைமை காவலர் மீது கற்கள் கொண்டு தாக்குதல் : மது அருந்தியதை தட்டி கேட்டதால் இளைஞர்கள் ஆத்திரம்

சென்னை தாம்பரத்தில், மது அருந்திய இளைஞரை தட்டிக்கேட்ட தலைமை காவலரை, கத்தியை காட்டி மிரட்டி கற்களை கொண்டு தாக்கிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

126 views

போலீசை தாக்கிவிட்டு தப்பி ஓடியவருக்கு தர்ம அடி...

போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய அந்த நபரை மக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

80 views

சென்னை புறநகர் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ஆய்வு

சென்னை, தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு ஏரியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது,அந்த பணிகளை மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே ரங்கராஜன் பார்வையிட்டார்.

48 views

தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது

245 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

37 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

21 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

29 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

23 views

விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது

12 views

3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.