கும்பகோணம் அருகே பிரபல வங்கியில் கொள்ளை முயற்சி

கும்பகோணம் காமராஜர் சாலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
கும்பகோணம் அருகே பிரபல வங்கியில் கொள்ளை முயற்சி
x
கும்பகோணம் காமராஜர் சாலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது, வங்கியின் பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால், கொள்ளையர்கள் கொள்ளையடிக்காமல், தப்பியோடி உள்ளனர். இன்று வங்கியில் உள்ள கணிணிகள் இயங்கவில்லை என கூறி வங்கி மூடப்பட்டது. இதனால் வங்கி முன்பு நீண்டநேரம் காத்திருந்த வாடிக்கையாளர் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்