நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலங்கள் திறந்து வைத்தார் முதலமைச்சர்

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் சார்பில், தமிழகத்தின் பல பகுதியில் 388 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலங்கள் திறந்து வைத்தார் முதலமைச்சர்
x
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் சார்பில், தமிழகத்தின் பல பகுதியில் 388 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். குறிப்பாக தருமபுரி,கோவை, விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட ஒரு ஆற்றுப்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி பங்கேற்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்