திருத்தணி கோவில் உண்டியல் 20 நாள் வசூல் ரூ.62 லட்சம்

திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 20 நாளில் 62 லட்ச ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது.
திருத்தணி கோவில் உண்டியல் 20 நாள் வசூல் ரூ.62 லட்சம்
x
திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 20 நாளில் 62 லட்ச ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது. திருத்தணி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், கடந்த 20 நாளில் உண்டியலில் கிடைத்த தொகை எண்ணப்பட்டன. நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியபோது, 62 லட்சத்து 39 ஆயிரத்து 994 ரூபாய் பணம், 735 கிராம் தங்கம், 2 ஆயிரத்து 680 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

Next Story

மேலும் செய்திகள்