போக்குவரத்து ஊழியர்கள் நிச்சயமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளியையொட்டி, பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் நிச்சயமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தீபாவளியையொட்டி, பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் தீபாவளி சிறப்பு முன்பதிவு மையங்களை தொடங்கி வைத்த அவர், பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஊழியர்கள் நிச்சயமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் எனவும் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்