அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கும் நவ. 13 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நவ .13 தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கும் நவ. 13 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
அயனாவரம் சிறுமி வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நவ .13 தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்