"லைக்ஸ்"க்காக பிரபலங்களுடன் செல்ஃபி மோகமும் ரசிகர்களுக்கு கிடைத்த மோசமான அனுபவங்களும்

நடிகர் சிவக்குமாருடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த போது, கோபத்துடன் அவர் போனை தட்டிவிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லைக்ஸ்க்காக பிரபலங்களுடன் செல்ஃபி மோகமும் ரசிகர்களுக்கு கிடைத்த மோசமான அனுபவங்களும்
x
நடிகர் சிவக்குமாருடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த போது, கோபத்துடன் அவர் போனை தட்டிவிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இது போன்ற அனுபவங்கள் ரசிகர்களுக்கு புதிதல்ல. உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனுடன் செல்ஃபி எடுக்க பாதுகாப்பை மீறி வந்த ரசிகரை அவர் அறைந்த சம்பவமும் நடந்தது.

Next Story

மேலும் செய்திகள்