தீபாவளிக்காக அலங்கார தோரணங்களில் சென்னை மெட்ரோ ரயில்கள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அலங்கரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளிக்காக அலங்கார தோரணங்களில் சென்னை மெட்ரோ ரயில்கள்
x
தீபாவளி பண்டிகையை ஒட்டி,  சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அலங்கரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொதுமக்களுடன் தீபாவளியை கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்களில் அலங்கா​ர​ தோரணங்களும் வாழ்த்து ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்