யாரையும் யாரும் இயக்க முடியாது - சரத்குமார்

இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தெரிவிப்பதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
யாரையும் யாரும் இயக்க முடியாது - சரத்குமார்
x
இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தெரிவிப்பதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சென்னையில், தேவர்சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்