திண்டுக்கல் வனப்பகுதியில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா கைப்பற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வனப்பகுதியில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி
x
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா கைப்பற்றப்பட்டுள்ளது. துப்பாக்கியும், தோட்டாவும் கிடப்பதை கண்ட போலீசார், அதனை தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துப்பாக்கி யாருடையது, எப்படி வனப்பகுதிக்குள் வந்த‌து என்பது போன்ற தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்