"தமிழகத்தின் தொழில்துறை உற்பத்தி பங்களிப்பு 12 சதவீதம்" - தமிழக ஆளுனர்

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தொழில்துறை உற்பத்தி பங்களிப்பு 12 சதவீதம் - தமிழக ஆளுனர்
x
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் 50 ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தானும் சிறுதொழில் குடும்பத்தை சேர்ந்தவன் என்று தெரிவித்தார். தொழில் துவங்கி கடின உழைப்பால் அதில் வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர், அதனை தந்தையிடம் ஒப்படைத்து விட்டு அரசியலுக்கு வந்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்