"சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்" - ஹெச்.ராஜா

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் - ஹெச்.ராஜா
x
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது பெட்ரோல், டீசல் விலை மேலும் 15 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்