டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு  காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்