தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்க சென்றதாக 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்க சென்றதாக 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும், இலங்கை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.ராஜபக்சே பிரதமரான பின் நடக்கும் முதல் சம்பவம் இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story