கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
x
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அரசு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்