திருட்டுக்கு தடையாக இருந்ததால் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் கொன்று குவிப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில், ஆடு மற்றும் மாடு திருட்டுக்கு தடையாக இருந்த 20 க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் இறச்சியில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில், ஆடு மற்றும் மாடு திருட்டுக்கு தடையாக இருந்த 20 க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் இறச்சியில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாய்களை கொன்றவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story