ஸ்டெர்லைட் நிறுவனம் பொய் சொல்லி அனுமதி பெற்றுள்ளது - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்றும் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் நிறுவனம் பொய் சொல்லி அனுமதி பெற்றுள்ளது - வைகோ
x
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயத்தால்  அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்றும் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரசு வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன்,  ஸ்டெர்லைட் தரப்பில் அதன் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் ஆகியோர் ஆஜராகி, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஸ்டெர்லைட் நிறுவனம் பொய் சொல்லி அனுமதி பெற்றுள்ளதாக புகார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்