திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழா

வேலூர் - திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார்.
திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழா
x
வேலூர் - திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், 
வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார். உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் , உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து
கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்