காதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை
பதிவு : அக்டோபர் 26, 2018, 05:43 PM
மாற்றம் : அக்டோபர் 26, 2018, 05:44 PM
திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கைவிரல் நகங்களால் 20 கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை படைத்த ஹேமச்சந்திரன், நல்லூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹேமச்சந்திரனுக்கு காதல் திருமணம் நடைபெற்று 11 மாதமே ஆகியிருந்த நிலையில்,  அவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.