கோயில் நகரமான கும்பகோணம் குப்பை நகராகி வரும் அவலம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் மேற்கு புற வாசலில் பொற்றாமரை குளம் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயில் நகரமான கும்பகோணம் குப்பை நகராகி வரும் அவலம்
x
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் மேற்கு புற வாசலில் பொற்றாமரை குளம் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பொற்றாமரை குளத்தின் கரையில் உள்ள பொது கழிப்பிடமும் சரியாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுவதாகவும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கை எடுத்து தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் நகராக விளங்கிய கும்பகோணம் தற்போது குப்பை நகராக மாறிவருவதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்