நாய்களுடன் சுட்டித்தனம் செய்யும் குரங்கு...
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்கும் நாயும் செய்யும் சுட்டித்தனம் நோயாளிகளை வியப்படைய வைத்துள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்கும் நாயும் செய்யும் சுட்டித்தனம் நோயாளிகளை வியப்படைய வைத்துள்ளது. நோயாளிகள் அளிக்கும் திண்பண்டங்களை சாப்பிட்டு, அங்கேயே சுற்றித்திரியும் குரங்கு, அதற்கு கைமாறாய், அங்கிருக்கும் நாய்களுடன் குறும்புத்தனம் செய்து, நோயாளிகளை சிரிக்க வைக்கிறது.
Next Story