குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துங்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துங்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
x
* குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

* சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை மற்றும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். 

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை  மாநகரில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்