லிங்குசாமி இயக்கத்தில் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வரலாறு - திவாகரன் மகன் ஜெயானந்த்

லிங்குசாமி இயக்கத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வர‌லாறு திரைப்படம் உருவாக உள்ளதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வரலாறு - திவாகரன் மகன் ஜெயானந்த்
x
லிங்குசாமி இயக்கத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வர‌லாறு திரைப்படம் உருவாக உள்ளதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த படத்தில், ச‌சிகலா மற்றும் நடராஜனின் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்த‌தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்