ஆயுத பூஜை : 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால், வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயுத பூஜை : 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
* ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால்,  வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்றிரவு முதல், இந்த சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* எனவே, வெளியூர் செல்லும் பொதுமக்கள், சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல, விடுமுறை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பும் வகையில், கூடுதல் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்