முதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.
முதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை - தலைமை செயலகத்தில் இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்