சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு - ராமதாஸ் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள தவறைத் திருத்தாமல், நாடார் சமுதாயத்தினரை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு -  ராமதாஸ் குற்றச்சாட்டு
x
சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள தவறைத் திருத்தாமல், நாடார் சமுதாயத்தினரை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதை ஏற்க முடியாது என்றுக் குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே உறுதியளித்தவாறு நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான சிபிஎஸ்இயின் 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள 'சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற பிரிவு முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்