பரிதி இளம்வழுதி உடல் அடக்கம்...

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பரிதி இளம்வழுதி உடல் அடக்கம்...
x
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் உயிரிழந்த பரிதி இளம்வழுதியின் உடல் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்