தமிழக கபடி அணியை விலைக்கு வாங்கிய தோனி

தமிழக கபடி அணியை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலைக்கு வாங்கியுள்ளார்.
தமிழக கபடி அணியை விலைக்கு வாங்கிய தோனி
x
தமிழக கபடி அணியை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலைக்கு வாங்கியுள்ளார். நேஷனல் பிரீமியர் கபாடி லீக்  போட்டிகள் வரும் ஜனவரி மாதம்  தொடங்குகிறது. சென்னை, பெங்களூர், டெல்லி என 8 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 62 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் தமிழக அணியை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விலைக்கு வாங்கியுள்ளதாக தமிழக புறங்காவலர் செயலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்