மரங்கள் வெட்ட இடைக்கால தடை கோரி வழக்கு

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்ட இடைக்கால தடை விதிக்கக் கோரிய, வழக்கில் அந்த துறையின் செயலாளர், திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மரங்கள் வெட்ட இடைக்கால தடை கோரி வழக்கு
x
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்ட இடைக்கால தடை விதிக்கக் கோரிய, வழக்கில் அந்த துறையின் செயலாளர், திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஐயர்பங்களாவை சேர்ந்த தமிழரசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் குமார், வழக்கினை விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்