அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா: பொம்மையை தலையில் சுமந்து சென்று நேர்த்திக்கடன்
பதிவு : அக்டோபர் 11, 2018, 11:55 AM
திருமங்கலம் அருகே அய்யனார் கருப்பசாமி கோயிலில் நடந்த சிலை எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாகைக்குளத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. 2ஆம் நாளான இன்று வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சிலை எடுப்பு திருவிழாவில் பங்கேற்றனர். ராணுவ வீரர், போலீஸ், குழந்தை, பாம்பு, தேள், டிராக்டர், கார், வீச்சு அரிவாளுடன் கூடிய அய்யனார், கருப்பசாமி சிலைகளை பக்தர்கள் தலையில் சுமந்து வந்தனர். கோயிலுக்கு செல்ல பாதை இல்லாததால், பக்தர்கள் சிலைகளைக் கொண்டு சேர்ப்பதில் சிறிது சிரமப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி : லட்சுமி சிலையை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்

460 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக லட்சுமி சிலையை மும்பையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

500 views

ஆடு எடைக்கு ஏற்ப ரூ.6,000 முதல் 10,000 வரை விலை நிர்ணயம்

திருமங்கலம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் களைகட்டிய வியாபாரத்தால் விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

356 views

திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.

174 views

பிற செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து மக்கள் மனநிலையை மதிப்பிட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

8 views

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.

39 views

20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டனர் - மதுசூதனன், அ.தி.மு.க.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடசென்னை அதிமுக சார்பில் இரண்டாவது கட்டமாக, 18 டன் உணவு பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பிவைக்கப்பட்டன

13 views

5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

489 views

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோர் கவனத்திற்கு...

தற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

815 views

செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்தவர் கைது...

சென்னை எண்ணூரில் செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

134 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.