பிள்ளைக்கு பாலியல் சீண்டல் அளித்த தாய் - போக்சோ சட்டத்தில் கைது செய்தது போலீஸ்
பதிவு : அக்டோபர் 11, 2018, 10:55 AM
தேனாம்பேட்டையில் தனது மகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக தாய் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனம்பேட்டையில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர், தனது மனைவி, மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இருவரும் சேர்ந்த தனது மகளை பாலியல் தொந்தரவு செய்வதாக அதில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் அந்த சிறுமியை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். கடந்த 3 ஆண்டுகளாக உடல் மற்றும் மனரீதியாக தனது தாய் பல்வேறு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், அதற்கு பாட்டியும் உடந்தை என சிறுமி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கைது செய்த காவல்துறை, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1594 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

240 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

554 views

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

178 views

பிற செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3 views

பெட்ரோல், டீசல் விலை : பிரதமர் மோடி ஆலோசனை

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

25 views

தமிழியக்கம் தொடக்க விழா - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

"தமிழியக்கத்தால் ஒன்று படுவோம்" , "ஆங்கில மோகத்தை தவிர்ப்போம்"

62 views

கண்ணாமூச்சு ஆடிய போது, தாக்கப்பட்ட கணவன் உயிரிழப்பு... காதலன் மூலம் மனைவியே எமனாக மாறிய கொடூரம்

வழிப்பறி போல் நாடகம் நடத்தி கணவனை தாக்கிய சம்பவத்தில் படுகாயம் அடைந்த அனிதாவின் கணவர் கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1823 views

"இடைதேர்தலை சந்திக்க அதிமுக அரசிற்கு பயம் இல்லை" - தளவாய் சுந்தரம்

புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தாமிரபரணியில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் புனித நீராடினார்.

37 views

சபரிமலையில் நாளை நடை திறப்பு : பெண்களை அனுமதிப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பு

பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது

189 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.