மணல் குவாரி விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பதிவு : அக்டோபர் 10, 2018, 05:20 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை வசூலிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை வசூலிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் 
ஒருங்கிணைப்பாளர் தமிழ்நேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், சதீஷ் குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 4 குவாரிகளுக்கு 7 கோடி ரூபாய் வரை ஆட்சியர் அபராதம் விதித்திருந்ததும் தமிழ்நேசன் மனுவில் இடம்பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்

ஆற்று மணல் அள்ளுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

80 views

குத்துச்சண்டை பயிற்சி பெறும் இளைஞர்கள் : பயிற்சி உபகரணங்கள் வழங்க அரசுக்கு கோரிக்கை

புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் இளைஞர்கள், அதற்காக உபகரணங்களை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

23 views

டேங்கர் லாரி மோதி ரயில் இருப்பு பாதை கதவு உடைந்தது

புதுக்கோட்டையில் நேற்று இரவு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று ரயில் பாதை கதவு மீது மோதியது.

126 views

மணல் கடத்தலை தடுக்க முயன்ற இளைஞர் : அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

61 views

பிற செய்திகள்

"இந்தியாவை மிரட்டினால் பாகிஸ்தான் துண்டிக்கப்படும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தால், உலகத்தின் தொடர்பில் இருந்து பாகிஸ்தான் துணடிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

3 views

ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்

இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

51 views

கன்னியாகுமரி - கேரள எல்லை பத்ரகாளி அம்மன் கோயில் துர்காஷ்டமி விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி - கேரள எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் துர்காஷ்டமி விழா நடைபெற்று வருகிறது.

17 views

மினி லாரியில் கொண்டு சென்ற குட்கா பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

43 views

தசரா விழா : ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அமைச்சர் தவறி விழுந்தார்

மைசூரு-வில் இன்று காலை நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தை, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.டி. தேவகவுடா தொடங்கி வைத்தார்.

482 views

இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் - வாசன்

இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.