"நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரிக்க வேண்டும்" - பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா

"எனது கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" - பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா
நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரிக்க வேண்டும் -  பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா
x
நிர்மலாதேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 150 நாட்களாக சிறையில் இருக்கும் தனது கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்