தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சென்னையில் தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
x
சென்னையில் தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கிண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தின் முன்பு தேநீர் விற்பனை செய்ய பெட்டிக் கடை உள்ளது. இந்த கடையில், திடீரென கியாஸ் கசிந்ததோடு, அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதையடுத்து, உணவகத்தில் மளமளவென தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சென்று, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தீயை  அணைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்