வருகிறது வட கிழக்குப் பருவமழை - மழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன...?
வருகிறது வட கிழக்குப் பருவமழை - மழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?
x
நிலை குலைந்த கேரளாவை புரட்டிப் போட்ட தென் மேற்குப் பருவ மழையின் தாக்கம் தமிழகத்திலும் தொடர்ந்தது. இந்நிலையில் தான், வட கிழக்குப் பருவமழை வரப்போகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன... கேரள மாநிலத்தைப் போன்ற பாதிப்பு வந்து விடாமல் இருக்க, நீரியல் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் என, ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் போதும்... வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முடியும் என்பதே, நீரியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்