தூய்மை இந்தியா குறித்து பேசி அசத்திய 4 வயது மாணவி...

தூய்மை இந்தியா குறித்து பேசி அசத்திய 4 வயது மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்த மாவட்ட ஆட்சியர்
தூய்மை இந்தியா குறித்து பேசி அசத்திய 4 வயது மாணவி...
x
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில், தூய்மை பாரதம் குறித்து 4 வயது மாணவி, இப்ரா ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. மாணவியின் பேச்சில் மயங்கிய ஆட்சியர், பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்