திட்டமிட்டபடி அக். 4-ல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ-ஜியோ போராட்டக்குழு அறிவிப்பு

பல லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா. தாஸ் தெரிவித்துள்ளார்
திட்டமிட்டபடி அக். 4-ல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ-ஜியோ போராட்டக்குழு அறிவிப்பு
x
பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் - ஆசிரியர்கள் வருகிற 4 ம் தேதி நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தம் திட்டமிட்டிபடி நடைபெறும் என்று ஜாக்டோ - ஜியோ போராட்டக்குழு, மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னையில், " தந்தி டிவி" க்கு பேட்டி அளித்த ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா. தாஸ், பல லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்