வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயற்சி...

ஒசூர் முனிஸ்வர நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டரை அடி நீள பம்பு குட்டி ஒன்று புகுந்தது.
வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயற்சி...
x
ஒசூர் முனிஸ்வர நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டரை அடி நீள
பம்பு குட்டி ஒன்று புகுந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர்
கதவை அடைத்துள்ளார். இதனால் கதவு இடுக்கில் அந்த பாம்பு
சிக்கியது. பின்னர் பாம்பு பிடி வீரர் மூலம் பிடிக்கப்பட்ட அந்த பாம்புக்கு, உடலில் ஏற்பட்ட காயம் குறித்து ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்