கேரளாவிற்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி : 4 பேர் கைது

கோத்தகிரியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளாவிற்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி : 4 பேர் கைது
x
கோத்தகிரியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், பாண்டியன் பார்க் பகுதியில் இருக்கும் நியாய விலை கடையிலிருந்து 33 மூட்டைகளில் சுமார் இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை வாங்கி மறைத்து வைத்திருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்